தொழுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்
செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மணிபாரதி அவர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் 200 மரக்கன்றுகள், நடப்பட்டது மேலும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் நோட்டு, பேனா, பென்சில், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.