காஞ்சிபுரத்தில் தேர்வு எழுத மாணவர்களுக்கு மறுப்பு

57பார்த்தது
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட் தரபடாமல் டிமெண்ட் செய்துவரும் கல்லூரி நிர்வாகம்

காஞ்சிபுரம் காரப்பரேட்டை பகுதியிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத மாணவர்களை தேர்வு நடைபெறும் நேரத்தில் காத்திருப்பு

அக்கா தம்பி பிரச்சனையில் மாணவர்களை மருத்துவ கல்லூரி நிர்வாகம் வஞ்சிப்பதாக புகார்

9. 30மணிக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தற்போது வரை ஹால் டிக்கெட் கொடுத்துடாமல் இழுத்தடிப்பு

இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் தேர்வு எழுதுவதற்காக ஹால் டிக்கெட் கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் எழுத்தடிப்பதால் மாணவர்கள் கண்ணீர் மல்க கல்லூரி வளாகத்தில் நிற்கும் ஒரு சூழல் ஆனது ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி