ஊரப்பாக்கம் அருகே குப்பை கிடங்கு தீ விபத்து

68பார்த்தது
ஊரப்பாக்கம் அருகே குப்பை கிடங்கு தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊரப்பாக்கம் அருகே கொட்டுகின்றனர்


இந்த நிலையில் அந்த குப்பை கிடங்கு எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்ற எளிய தொடங்கியது இதனால் அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சி அளித்தது உடனடியாக தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு தருகினர் போராடி தீயை கற்றுக் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிறலவியது.

தொடர்புடைய செய்தி