சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே மேம்பாலம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்கு வரும் அனைத்து வாகனங்களும் சிங்கப்பெருமாள் கோவிலிலி திரும்ப முடியாமல் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் திருத்தேரி வரை சென்று பின்பு யுடன் அடித்து பின்பு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ரயில்வே கேட்டை கடந்து செல்வதால்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

தற்பொழுது மாலை வேலை என்பதால் பள்ளி முடிந்து செல்பவர்களும் வேலை முடிந்து செல்பவர்கள் அதிக அளவில் வருவதால் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டிய ஒரு சூழல் உருவாக்கியுள்ளது

சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி