செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன இதில் பணி புரியும் டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் என ஆயிரக்கணக்கான பணி செய்து வருகின்றனர்
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இவர்களது முக்கிய கோரிக்கையான மேல்நிலைத் தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமரவுதியும் மற்றும் நிலையான ஊதியம் வழங்கிட வேண்டும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கும் அனைத்து படிகளும் சலுகைகளும் வழங்கிட வேண்டும் மேல்நிலைப்பட்டி இயக்கம் ஊழியர்களுக்கு பணிக்கொடை ஊஞ்சும் வழங்கிட வேண்டும் மேலே தொட்டியிருப்பவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஊராட்சி படி போன்ற தூய்மை பணி காவல்கள் மாத ஊதியம் ஊராட்சி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும் esi pf 6 மாதத்துக்கு ஒரு முறை சீருடை பணி உபகரணங்கள் வழங்க வேண்டும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ சோதனை செய்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நல்ல எதிரே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி