தை மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டனை பேட்டை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடன் தாண்டவராயர் ஈஸ்வரர் ஆலயத்தில் இருந்து தை மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவித்து தீபாரனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி