மதுராந்தகம் அருகே லாரி மோதி இருவர் பலி

65பார்த்தது
மதுராந்தகம் அருகே லாரி மோதி இருவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த முதலியார் குப்பம் வாஞ்சிகரை என்னும் இடத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ராமமூர்த்தி 24
கௌதம் 26 சம்பவ இடத்திலே பலி செய்யூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி