அடிகளார் பேரன் திருமண விழாவில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள்

566பார்த்தது
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேரன் திருமண விழாவில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மூத்த மகனான அன்பழகன் மகன் அகத்தியன் ஷாலினி இல்ல திருமண விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
மேலும் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் ஜி கே வாசன் நடிகை ரோஜா திமுக அமைச்சர் பொன்முடி காமெடி நடிகர் செந்தில் திமுக அமைச்சர் நேரு துரைமுருகன் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என கட்சி பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் இயக்குநர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி