பரமகுரு வித்யாலயா பள்ளியின் புதிய ஆண்டுக்கான தொடக்க விழா

81பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அடுத்த சித்தாத்தூரில் பரமகுரு வித்யாலயா பள்ளியின் 2023, 2024 ஆண்டிற்கான தொடக்க விழா குருஜி வாராஹி மைந்தன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது மேலும் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தக பை வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சி ராம லக்ஷ்மி முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அருண்குமார் ஜெனரல் மேனேஜர், முகமத் நெய்மூர் ரகுமான், ராஷ்மி ரோமி, சிவராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் அன்னை வாராஹி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அப்பகுதி மக்களுக்கு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி