அதிமுக நிர்வாகிகளுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விழா

51பார்த்தது
மதுராந்தகம் நகர கழக நிர்வாகிகளுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நினைவு பரிசு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர கிளைக் கழக நிர்வாகிகளுக்கு புத்தாண்டு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மதுராந்தகம் நகரக் கழகச் செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மதுராந்தகம் நகரில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you