மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் சாரல் மழை

58பார்த்தது
மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் செய்யூர் ஆகிய பகுதியில் காலை முதல் வானம் இரண்டு சாரல் மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஒரு மாத காலமாக வாட்டி வதைத்து வந்த கோடை கோடை வெயில் தற்பொழுது இன்று அதிகாலை முதல் வானம் இருள் சூழ்ந்து மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் செய்யூர் ஆகிய பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது தற்போது வரை சாரல் மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி