மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை முகப்பு விளக்குடன் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் சோத்துப்பாக்கம் செய்யூர் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் இன்று விடியற்காலை முதல் வானம் இருண்டு காணப்படுகிறது
இதன் காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குடன் பயணத்தை மேற்கொள்கின்றனர் இதனால் வாகனத்தில் இயக்கம் குறைந்த வேகத்தில் பயணம் செய்யப்படுகிறது இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் இன்று முழுவதும்
இந்த மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.