டேங்கர் லாரி மீது கார் மோதல் சம்பவத்தில் தந்தை மகன் பலி

52பார்த்தது
டேங்கர் லாரி மீது கார் மோதல் சம்பவத்தில் தந்தை மகன் பலி
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதல் சம்பவத்தில் தந்தை மகன் பலிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த தந்தை அஸ்வின்குமார் (28) மற்றும் அவரது 6 மாத ஆண் குழத்தை திவானா சம்பவ இடத்திலேயே பலி மேலும் அவரது மனைவி மகள் காயம்
காயம் அடைந்தனர் நபர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதி விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி