சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா.

53பார்த்தது
சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா.
சித்தாமூர் அருகே அமைந்துள்ள கீழ்கரணை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பமாலனது சிதிலமடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் காணப்படுகிறது.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து விபத்து ஏற்படுவதற்குள் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி