புதிதாக திறக்கப்பட்ட அபூர்வ ஸ்வீட் பேக்கரி

62பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சோத்து பக்கத்தில் பஜார் வீதியில் 8 வது கிளையாக புதிதாக தொடங்கப்பட்ட அபூர்வா ஸ்வீட் நிறுவனம் மாவட்ட மேல்மருவத்தூர் செந்தில்குமார் மற்றும் நகர மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அபூர்வ ஸ்வீட் நிறுவனர் ஜெய கணேசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பழைய பாரம்பரிய ஸ்வீட் மற்றும் உணவு வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி