ஆசிரியர் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெல்லம்

58பார்த்தது
செங்கல்பட்டு அருகே ஆசிரியர் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெல்லம் வெளியேற முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஆசிரியர் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த குடியிருப்பு எப்பொழுது மழை பெய்தாலும் குடியிருப்புக்குள் நுழைய முடியாத நிலை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள பகுதி என்பதால் மழை நீர் வடிகால் அமைக்காததால் எப்பொழுதும் குடியிருப்புகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது

இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் அதேபோல வேலைக்கு செல்பவர் என தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் நெடுஞ்சாலை
துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பெரிய அளவில் அமைக்கப்பட்டால் மட்டுமே நிரந்தரமான தீர்வு ஏற்படும் என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

இப்பகுதியில் தாங்கள் மிகவும் மழைக்காலங்களில் வெளியேற முடியாமல் தினந்தோறும் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்

எனவே எங்கள் பகுதிக்கு நிரந்தர வடிகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.!!

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி