சித்தாமூரில் தனியார் நிறுவனம் சார்பில் உதவிப் பொருட்கள்

66பார்த்தது
பெஞ்சல் புயல் மழையில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில்
200 பைகள் அரிசி வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள
பொலம்பாக்கம் இயங்கி வரும் பிரேக்ஸ்
இந்தியா நிறுவனம் சார்பில்
பெஞ்சல் புயல் மழையில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 200 அரிசி பைகள்
சித்தாமூர்
வட்டார வளர்ச்சி அலுவலர்
கே. வி. சீனிவாசனிடம் பிரேக்ஸ்
இந்தியா நிறுவனத்தின் வி. பி. ஐவிஎஸ்கே. ராஜ் இவர்கள் அரசு அதிகாரிகளிடம் வழங்கி வாகனத்தில் கொடியாசித்து அனுப்பி வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி