கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுவது ஏன்?

71பார்த்தது
கார்த்திகை தீபத்தன்று கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவதை பார்த்திருப்போம். ஈசன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதி பிழம்பாக காட்சியளித்ததை நிறைவு கூறும் வண்ணமும், பனை மரம் போல் மனிதர்களும் பிறருக்கு உதவியாக இருந்தால் முக்தியை அடையலாம் என்பதை விளக்கம் வகையிலும் இந்த சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் பூசிக் கொண்டால் நன்மைகள் கிட்டும், செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி