மும்பையை சேர்ந்த பகவான் மண்ட்லிக் என்பவரை 2 மாதங்களுக்கு முன் அவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. சில நாள் கழித்து பூனையும் அவரை கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலட்சியாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.