புதுமைப் பெண் திட்டம்.. 2.30 லட்சம் மாணவிகள் பயன்

84பார்த்தது
புதுமைப் பெண் திட்டம்.. 2.30 லட்சம் மாணவிகள் பயன்
தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 2.30 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி