நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூரில் ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் பாபு அவர்களின் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த அலுவலகத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுக மாவட்ட கழக செயலாளர் கா சுந்தர் எம்எல்ஏ செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு பாபு ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி