முழு சூரிய கிரகணம் - வீடியோவை பகிர்ந்த மஸ்க்!

38641பார்த்தது
375 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசயமாகக் கருதப்படும் முழு சூரிய கிரகணத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் படம்பிடித்து வெளியிட்டுள்ளது. சூரியன்-நிலவு- பூமி நேர்கோட்டில் வரும்போது, பூமி மீது விழும் சூரிய ஒளிக்கதிர் முழுமையாகத் தடைப்படும் அரிய நிகழ்வைப் பதிவுசெய்துள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி