பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய ஆட்சியர்

72பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 914 பள்ளிகளில் ஆதார் புதுப்பிக்க வேண்டிய மாணவர்களை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த முகாமின் மூலம் கைரேகை பதிவுகள் கருவி பதிவுகள், பெயர்களில் உள்ள எழுத்துக்கள் மாற்றம் என பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது.


மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதால் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி