தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மகேந்திராசிட்டி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பி. எம் டபுல்யூ கார் தொழிற்சாலை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 6 ஆம் தேதி மகேந்திராசிட்டியில் உள்ள BMW தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தொழிற்சாலையில் புதிய கார் உற்பத்தி செய்யும் போது தொழிலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் தொழிலாளர்களிடம் தகவல் தெரிவிக்காமலும் அனுமதி பெறாமல் புதிய கார் உற்பத்தி செய்யக்கூடாது என கடந்த ஆறாம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது கார் உதிபாகங்களை தயாரிக்கும் போது 20 நிமிடங்களாக இருந்ததை 14 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது யாரை கேட்டு

இந்த நிலையில் 6 ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நிர்வாகம் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் ஒரு சில கட்டுபாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கும் கட்டுபாடுகளை தொழிலாளர்கள் பின்பற்ற முடியாது ஆறாம் தேதி தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கையெப்பம் இட மறுத்ததால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை உள்ள அனுமதிக்கவில்லை இதனால் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி