அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா

66பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கிராமத்தில் பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வேலை இல்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது.
இதனை ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், ஒன் டே கவுன்சில பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர் சாவத்திரி சாவத்திரி சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :