திமுக வேட்பாளரின் வாகனம் சிறை பிடிப்பு....!!

70பார்த்தது
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் வேட்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக
செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில்
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது
மறைமலைநகர் 8வார்டு அருகே வேட்பாளருக்கு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் வரவேற்பு கொடுதனர் அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டிருந்த வேட்பாளரை கீழே இறங்கி வர சொல்லி கட்டாய படுத்தினர் அப்போது திமுக நகர மன்ற தலைவர் சண்முகம் வேட்பாளர் கீழே இறங்க மாடார்
அவருக்கு கால் வலி எனவும் அவரு எங்கேயும் இரங்கல அதானல் இங்கயும் இறங்க மாட்டார் நீங்க இப்படி பன்னா எனால் நிகழ்சி நடத்த முடியாது
என நிர்வாகிகளை மிரடிடானர்

சுமார் 10நிமிடங்களுக்கு மேலாக வேட்பாளரை கீழே இறங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பின்னர் விவாதித்துக் கொண்ட வேட்பாளர்
கீழே இறங்கி மாலையை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்பு திமுக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.


திமுக வேட்பாளரை திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்
மறைமலைநகரில்
பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்தி