விமான கோளாறு பயணிகள் தப்பினர்

69பார்த்தது
சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் ரத்து.

விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானி இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 362 பயணிகள், 14 விமான ஊழியர்கள் உட்பட, 376 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி