விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி கைது

63பார்த்தது
சென்னையில் இருந்து, மலேசியாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்திற்குள் புகைப்பிடித்த, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு.

அந்தப் பயணியை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை.

இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி