கேப்டனுக்கு பத்மபூஷன் டெல்லி புறப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்

82பார்த்தது
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்மபூஷன் விருது நாளை டெல்லியில் வழங்கப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்,

பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்டு வரும் பத்தாம் தேதி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளோம். பல கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுவதால் கடந்த முறை கிடைக்கவில்லை, நாளை நடைபெறும் விருது விழாவில் பெயர் இடம்பெற்றுள்ளதால் பெற்று கொள்கிறோம் என்று அவர் பேசினார்

தொடர்புடைய செய்தி