சேலம் புறப்பட்ட இபிஎஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

50பார்த்தது
கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
சென்னையிலிருந்து விமானத்தில் சேலம் புறப்பட்டார்



சேலம் புறப்பட்ட பொதுச் செயலாளருக்கு சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி