உத்தரகன் பக்தி பயணம் சென்ற சென்னை பயணி மரணம்

50பார்த்தது
*சென்னையில் இருந்து உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள சக்தி பீடங்களை வழிபாட்டிற்காக சென்ற பெண் உயிரிழப்பு*

சென்னை பல்லாவரம் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் செல்வி வயது 60. இவர் கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் இருந்து உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள சக்தி பீடங்களை வழிபாட்டிற்காக 10 பேர் கொண்ட குழுவாக சென்றனர் இந்த நிலையில் நேற்று உத்தரகாண்ட் அத்வானி என்ற பகுதியில் உள்ள சக்தி பீடத்தில் தரிசனம் முடித்துவிட்டு நடந்து யாத்திரிகம் மேற்கொண்டிருக்கும் பொழுது திடீரென மயங்கி விழுந்து விழுந்தார்.

இதனை பார்த்த சக பிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டனர் இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்தது தெரியவந்தது மேலும் மருத்துவர்கள் பரிசோதித்த அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தமிழக அரசின் உதவியுடன் உத்தரகாண்ட் இருந்து வேண்டுகோ ஏர்லைன்ஸ் உதவியுடன் உடலை சென்னை கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து உடலுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரியாதை செய்தார்.

தொடர்புடைய செய்தி