‘தக் லைஃப்’ ஷூட்டிங்கில் இணைந்த கமல்

71பார்த்தது
‘தக் லைஃப்’ ஷூட்டிங்கில் இணைந்த கமல்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ‘தக் லைஃப்’ ஷூட்டிங் டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி