இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் பிரதமர் - வைகோ

64பார்த்தது
இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் பிரதமர் - வைகோ
ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதமர் மோடி இப்படி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி