கோவில் நிலங்கள் அதிரடியாக மீட்பு

66பார்த்தது
கோவில் நிலங்கள் அதிரடியாக மீட்பு
உளுந்தூர்பேட்டையில் பழமை வாய்ந்த சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு 108 ஏக்கர் நிலம் உள்ளது. கட்டிடங்களை வாடகைக்கு விட்டாலும் பராமரிப்பு பணிக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் அறங்காவலர் செல்லையா ஆக்கிரமிப்பை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். இதை கண்டித்து இந்து மகா சபையினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியோடு நேற்று வி. கே. எஸ் நகரில் 7. 43 ஏக்கர் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி