சங்கராபுரத்தில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் போலீசார் அதிரடி

68பார்த்தது
சங்கராபுரத்தில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் போலீசார் அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் 21 வயது உடைய கணேஷ் என்பவர் நேற்று சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்துக்கள் ஏற்பட்டது இன்று சங்கராபுரம் காவல்துறையினர் ரோட்டின் ஓரங்களில் நிற்கக்கூடிய வாகனங்கள் பிளக்ஸ் பேனர்கள் விளம்பரப் பதாகைகள் ஆகியவற்ற அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி