பள்ளியில் சேமிப்பு கணக்கு துவங்கும் முகாமை தொடங்கி வைத்த MLA

60பார்த்தது
பள்ளியில் சேமிப்பு கணக்கு துவங்கும் முகாமை தொடங்கி வைத்த MLA
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கணையார் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A. J. மணிக்கண்ணன் பாடநூல் வழங்கி, இந்திய அஞ்சல் துறையின் மூலம் சேமிப்பு கணக்கு துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் U. S. வைத்தியநாதன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :