குட்கா விற்பனை செய்த நபர் கைது

84பார்த்தது
குட்கா விற்பனை செய்த நபர் கைது
உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள, திம்மி ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள, மளிகை கடையில் நேற்று திருநாவலூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கைது செய்து. அவரிடமிருந்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி