உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்றவர் கைது

66பார்த்தது
உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்றவர் கைது
வெள்ளையூர் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த சக்திவேலை, 48; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக உளுந்துார்பேட்டைபோலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து கோர்டகளில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி