நெற்பயிர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

67பார்த்தது
நெற்பயிர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மதியனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் மூலம் தேர்தல் நாள் வடிவமைத்து, விவசாயிகளுக்கு இன்று (04. 04. 2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி