மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

73பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. உதயசூரியன் எம். எல். ஏ. , தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

முகாமில் ஆத்மா குழு தலைவர் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், தாசில்தார் சசிகலா, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சங்கராபுரம் பேருராட்சி தலைவர் ரோஜாரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்குமார், செல்வபோதகர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

முகாமில் பொது மக்களிடமிருந்து 1050 மனுக்கள் பெறப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி