பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.

74பார்த்தது
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கனந்தல் பேரூர் அரசுப் பள்ளியில் படித்து முடித்த 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்து உயர் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுத் திறனையும் ஊக்கப்படுத்தி பாராட்டு விழா நடைபெற்றது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது, பதக்கம், ஊக்கத்தொகை, ஆகியவற்றை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது இதில் ஆசிரியர் பெருமக்களுக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி கஜேந்திரன் கலியபெருமாள் என பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி