கள்ளக்குறிச்சி மகப்பேறு நல மருத்துவமனையில் எம்.ஏல்.ஏ ஆய்வு

66பார்த்தது
கள்ளக்குறிச்சி மகப்பேறு நல மருத்துவமனையில் எம்.ஏல்.ஏ ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் செயல்படுகிறதா எத்தனை மருத்துவ படுக்கைகள் உள்ளது தூய்மையாக உள்ளனவா ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மருத்துவத்துத துறை இயக்குனர்மருத்துவர் செவிலியர் என பலர் கலந்து கொண்டனர்.