சின்னசேலத்தில் 10 லட்ச ரூபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை

84பார்த்தது
சின்னசேலத்தில் 10 லட்ச ரூபாய்க்கு விவசாய பொருட்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் விளையவைத்த வேளாண் பொருட்களான மக்காச்சோளம் 258, எள் 6 என மொத்தம் 31 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 460, எள் 9, 400 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 704 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி