நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

75பார்த்தது
சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள, சின்னசேலம் நியாய விலைக் கடை 1-ல் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலையை பயோமெட்ரிக் இயந்திரம் மூலமாக ஒப்பிட்டு ஆய்வு செய்து துவரம் பருப்பு குடும்ப அட்டைதாரருக்கு எத்தனை நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ். பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி