கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள, நாககுப்பம் ஊராட்சியில், இன்று அரசு தொடக்கப் பள்ளியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு காலை வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சின்னசேலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் அன்பு மணிமாறன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.