கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.