எதிர்க்கட்சித் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிர்வாகிகள்

50பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலையில், அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று (ஜூன்) 13 நகர செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி