சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

83பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கச்சராபாளையம் சாலையில் அமைந்துள்ள, கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க முடிவினை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி