எஸ் பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

63பார்த்தது
எஸ் பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் , கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக, மாவட்ட கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, இ. கா. ப. , தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமை, பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 40 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி