ஆடையை உருவி பெண் மானபங்கம்... (வீடியோ)

84035பார்த்தது
ஸ்பெயினில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நாட்டில் ஏராளமான அகதிகள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆதரவற்ற பெண்ணை சாலையில் வைத்து உடல் ரீதியாக துன்புறுத்தினார். அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, உருவி இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக்கினார்.
அங்கு மற்றும் சில ஆண்கள் இருந்தபோதிலும், இதனை தடுக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்காப்புக்காக தாக்குதல் நடத்த அனுமதி இல்லை என்ற விமர்சனங்களும் உள்ளன. அப்பெண்ணின் ஆடைகளை உருவி கேலி செய்த ஆசாமிக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி